செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்செறியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் முடிந்த நிலையில் மதிய உணவிற்காக வரிசையில் காத்திருந்த தொண்டர்கள் போதிய இடவசதி இல்லாததால் நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் 30 நிமிடம் இனிமேல் வரிசையில் நின்று காத்திருந்து ஒருவர் பின்னால் ஒருவர் சாப்பிட வேண்டிய அவல நிலையானது ஏற்பட்டு இருந்தது.