அதிமுக நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் இபிஎஸ்

77பார்த்தது
கழகப் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே பி ஏசுபாதம் மாலதி ஏசுபாதம் இல்ல திருமண நிகழ்ச்சி சென்னை கொளப்பாக்கத்தில் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்திய பொதுச் செயலாளர் உடன் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜு, சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன்,
ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி