ரயில் தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்

1565பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்
உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடையுடன் படுத்து அசந்து உறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரயில், தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து, தூங்கிய நபரிடம் சென்ற லோகோ பைலட் அவரை எழுப்பி, திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி