கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

74பார்த்தது
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைமையகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், பின்னர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி