"பாஜக தோல்வி" டிவியை உடைத்த தொண்டர் (வீடியோ)

22044பார்த்தது
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி இந்த முறை நிச்சயமாக 400 இடங்களுக்கு மேலே வெற்றி பெறுவோம் என கூறிவந்தார். பாஜகவினரும் அதனை நம்பி எப்படியாவது 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்த்து ஏமாந்த பாஜக நிர்வாகி ஒருவர், சோகத்தில் டிவியை கீழே போட்டு உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணி மக்களவை தேர்தல் முடிவுகளில் தற்போது வரை 292 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி