தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

82பார்த்தது
தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க #INDIA கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள்-தொண்டர்கள்-கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், கழகத் தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் @mkstalin அவர்களின் வெற்றியை, நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குச் சமர்ப்பிப்போம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி