மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

37974பார்த்தது
முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வராக்க பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி