நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு கமல் இரங்கல்

77பார்த்தது
நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு கமல் இரங்கல்
பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ‘X’ தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ 'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் அழைத்து வந்தோம். 'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி