கமலின் 237வது படத்தை இயக்கப்போவது இவர்கள்தான்!

51பார்த்தது
நடிகர் கமலஹாசனின் 237ஆவது படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்தினத்தின் 'தஃக் லைப்', இயக்குனர் வினோத்தின் படம் என இரண்டையும் முடித்த பிறகு கமலஹாசன் இதில் நடிப்பாரென தெரிகிறது. இப்படம் 2025 வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான தகவலாக பார்க்கப்படுவது நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் தன்னை ஒரு அறிமுக இயக்குனர்கள் இயக்குவதற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார் என்பதையே..

தொடர்புடைய செய்தி