ஆபாச படம் பார்ப்பவர்கள் இவர்கள்தான்

91287பார்த்தது
ஆபாச படம் பார்ப்பவர்கள் இவர்கள்தான்
ஆபாச படங்களுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. 27 முதல் 42 வயதுடையோர் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதே கவலைக்கா உள்ள நிலையில், 12 முதல் 27 வயதுடையோர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆபாச படங்கள் எளிதாகக் கிடைப்பதால், அவர்கள் அதை திரும்பத் திரும்பப் பார்ப்பதன் மூலம், அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் ஆபாச படம் பார்ப்பது குற்றமில்லை அதனை அனுப்பி வைப்பவர்கள்தான் குற்றவாளி என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி