செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது

51பார்த்தது
செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளுக்கு துணிச்சலாக சென்று சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெறும் 78வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார். நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்திருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி