உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

55பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள, நெய்வனை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடந்து செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனை அகற்ற தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் இன்று அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

தொடர்புடைய செய்தி