கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஈஸ்வரகண்டநல்லூர் ஊராட்சியில், 30ஆம் தேதி திருநாவலூர் பத்மாவதி திருமண மண்டபத்தில், உங்கள் ஊரில் முதலமைச்சர் திட்டங்கள் முகாம் நடைபெற உள்ளதை ஒட்டி அதற்கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் நேற்று (ஜூலை 29) வழங்கினார்.