கள்ளக்குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் மயானம் பகுதி விலை நிலங்களில் இருக்கும், மின் கம்பங்கள் முழுவதுமாய் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை மின்சார துறையினர் விரைவில் மாற்றி விவசாயிகளுக்கு உதவுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்