கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி வீடு PMAY(G) திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கள்ளக்குறிச்சி Cell: 8925506073. திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கள்ளக்குறிச்சி Cell: 7305073778 ஆகிய தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.