சங்கராபுரத்தில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வுகான ஆலோசனை

72பார்த்தது
சங்கராபுரத்தில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வுகான ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம் வட்டார வள மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் தேதி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், பத்தாம் தேதி மறுகட்டமைப்பு தொடர்பாக மேற்பார்வையாளர் கவிதா தலைமையில், அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி