கரியாலூரில் உள்ள படகு பூங்கா, சிறுவர் பூங்கா, சுற்றுச்சூழல் பார்வை கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று(ஜூலை 27) நேரில் பார்வையிட்டு தற்பொழுது உள்ள வசதிகள், தேவைப்படும் கூடுதல் வசதிகள், எதிர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து தற்சமயம் தேவைப்படும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.