போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்

76பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட, சின்னசேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் வேளாண்மை துறை சீரழித்து 40 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக நசுக்கியதாக தெரிவித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you