கச்சராபாளையம் அருகே கரடி சித்தூர் கிராமத்தில் இன்று ஊரகத்துறை சார்பில் மக்களுடன் முதல் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா உதயசூரியன் எம். எல். ஏ மற்றும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சத்தியநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று ஒரு சில மனுக்களுக்கு உடனடி நிவாரணம் எம்எல்ஏ உதயசூரியன் அவர்கள் கைகளால் இன்று வழங்கப்பட்டது.