கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "நான் முதல்வன்" - "உயர்வுக்குப் படி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த், தொடங்கி வைத்து, உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். நிகழ்வில், உயர்கல்வி அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.