புற்றுநோயால் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி பூர்வமாக கொண்ட சௌந்தர்யா அமுதமொழி இன்று காலமானார். அவருக்கு சிகிச்சையின் போது தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கம் சார்பாகவும் ரூ. 5. 51 லட்சம், முதலமைச்சர் ரூ. 50 லட்சமும் நிதி உதவி அளித்தார்.