கள்ளக்குறிச்சி: மகளிருக்கான புதிய பஸ்: எம். எல். ஏ. , துவக்கம்

78பார்த்தது
கள்ளக்குறிச்சி: மகளிருக்கான புதிய பஸ்: எம். எல். ஏ. , துவக்கம்
சின்னசேலம் பஸ் நிலையத்திலிருந்து கச்சிராயபாளையம் வரையிலான 26ஏ வழித்தடத்தில் மகளிர்களுக்கான கட்டணமில்லா புதிய பஸ் சேவை துவங்கியது. உதயசூரியன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கிவைத்தார். பணிமனை மேலாளர் அறிவண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் அன்புமணிமாறன், தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில், முன்னாள் செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி