கள்ளக்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை

1092பார்த்தது
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா. தேவதாஸ், ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் , கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் தொழிலதிபர் எஸ். கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி