கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த கூட்டத்தில் விவசாய தோட்டக்கலைத் துறையை விவசாய பொருட்கள் கண்காட்சி பொருடாட்சியாக வைக்கப்பட்டிருந்தது இதனை மனு கொடுக்க வரும் விவசாயிகள் இந்த பொருட்காட்சியை கண்டு களித்தனர்.