கரூர் மாவட்டத்திற்கு ஜூன் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

82பார்த்தது
கரூர் மாவட்டத்திற்கு ஜூன் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை!
கரூர் மாவட்டத்திற்கு ஜூன் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு 29-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார். மேலும், 29-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி