துப்பாக்கியால் கார் ட்ரைவரை தாக்கிய நபர்.! (வீடியோ)

75பார்த்தது
உ.பி., லக்னோவில் டாக்ஸி ட்ரைவரை, ஒருவர் துப்பாக்கியால் தாக்கும் வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் வீரர் வினோத் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச துப்பாக்கிச் சூடும் வீரராக இருக்கும் வினோத் மிஸ்ரா காரில் சென்று கொண்டிருந்தபோது, ரஞ்சிச் சுக்லா என்கிற டாக்சி டிரைவர் அவரது காரில் மோதியுள்ளார். இதனால் கோபமடைந்த வினோத் மிஸ்ரா, துப்பாக்கியுடன் இறங்கி டாக்ஸி டிரைவரை கடுமையாக தாக்கினார். வீடியோ வைரலானதைத் தொடர்த்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ள போலீசார், வினோத் மிஸ்ராவை கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி