கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.. முக்கிய அறிவிப்பு

62பார்த்தது
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.. முக்கிய அறிவிப்பு
"கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசால் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பி.பொன்னையா வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீடு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி