ஹீமோகுளோபின் டி-பஞ்சாப் என்றால் என்ன?

60பார்த்தது
ஹீமோகுளோபின் டி-பஞ்சாப் என்றால் என்ன?
இரத்த சோகையின் ஒரு வகை ஹீமோகுளோபின் டி-பஞ்சாப். இது ஒரு மரபணு நோய். பெற்றோருக்கு இந்நோய் இருந்தால், குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது முதன்முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் இந்தியாவில் முதன்முதலில் பஞ்சாபில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஹீமோகுளோபின் மட்டுமே இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு எப்போதும் உடல்நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருக்கும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்த நோயை அழிக்க முடியும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி