சிறந்த மைதானமாக உப்பல் மைதானத்துக்கு விருது!

59பார்த்தது
சிறந்த மைதானமாக உப்பல் மைதானத்துக்கு விருது!
ஐபிஎல்-17வது சீசனின் சிறந்த பிட்ச் மற்றும் மைதானத்துக்கான விருதை ஐதராபாத் உப்பல் ஸ்டேடியம் பெற்றது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் நிறைவு விழாவில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (எச்சிஏ) தலைவர் அர்ஷனபள்ளி ஜெகன்மோகன் ராவ் விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருதுடன், ஐபிஎல் அமைப்பாளர்களால் ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசும் ஹெச்சிஏவுக்கு வழங்கப்பட்டது. இந்த சீசனில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி