மோடி - அதானி ஊழல் அம்பலப்படும்!

79பார்த்தது
மோடி - அதானி ஊழல் அம்பலப்படும்!
இந்தியாவில் இயங்கும் வானூர்தி நிலையங்களில் சிலவற்றை நிர்வகிக்கும் இடத்தில் ஒற்றை தனியார் குழுமமாக அதானி குழுமம் இருக்கிறது. இந்நிலையில் கூடுதலாக 25 வானூர்தி நிலையங்களையும், அதானிக்கு தாரைவார்க்க இருக்கிறது மோடி அரசு. இதனால், பொது சொத்துகள் பல தனியார்மயமாக்கப்பட்டு, ஊழலுக்கு வித்திடப்படுகிறது. இந்த மோடி - அதானி ஊழல், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அம்பலப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

டேக்ஸ் :