ஜான் சீனா WWE-வில் இருந்து ஓய்வு அறிவிப்பு!

73பார்த்தது
ஜான் சீனா WWE-வில் இருந்து ஓய்வு அறிவிப்பு!
பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா விரைவில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோவாக திகழ்ந்த ஜான் சீனா, WWE-யில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 47 வயதான ஜான் சீனா, 2025 ஏப்ரல் மாதம் நடைபெறும் ரெஸ்டல் மேனியா 41 போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த போட்டி ஏப்ரல் 19-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும். கனடாவில் நடைபெறும் மணி இன் தி பேங்க் போட்டியில் திடீரென வந்து ஓய்வை அறிவித்துளளார்.

தொடர்புடைய செய்தி