வேலை தேடும் இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

53பார்த்தது
வேலை தேடும் இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுபவம் இல்லாத புதிதாக வேலை தேடுபவர்களை பணியில் அமர்த்த இந்தியா முழுவதும் 72 சதவிகித நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் 603 நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. குறிப்பாக, பெங்களூருவில் அமைந்துள்ள நிறுவனங்கள், அனுபவம் இல்லாத இளைஞர்களை வேலையில் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக மும்பையில் உள்ள நிறுவனங்களும், மூன்றாவதாக சென்னையில் உள்ள நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி