NABARD-ல் வேலை: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200/- சம்பளம்

51பார்த்தது
NABARD-ல் வேலை: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200/- சம்பளம்
NABARD ஆனது Bank’s Medical Officer (BMO) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
* கல்வி தகுதி: MBBS / MD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- முதல் ரூ.1,200/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 16.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2403254324Full%20Advertisement%20to%20be%20published%20in%20NABARD%20Website.pdf

தொடர்புடைய செய்தி