ஜெயக்குமார் மரணம் - சிக்கியது முக்கிய ஆதாரம்

67பார்த்தது
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்தில் இருந்து டார்ச் லைட் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி ஜெயக்குமார் வாங்கிய அதே டார்ச் லைட் தானா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து, அந்த டார்ச், பேட்டரிகளை சோதைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நன்றி: நியூஸ்தமிழ்24x7

தொடர்புடைய செய்தி