ஜெயக்குமார் விவகாரம் - 30 பேருக்கு போலீஸ் சம்மன்

50பார்த்தது
ஜெயக்குமார் விவகாரம் - 30 பேருக்கு போலீஸ் சம்மன்
திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில், கட்சி நிர்வாகிகள், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழில் அதிபர்கள், நண்பர்கள், ஜெயக்குமாருடன் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்பட 30 பேருக்கு சம்மன் அனுப்பி நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் அதிரடி காட்டியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி