கையில் துப்பாக்கியுடன் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் (வீடியோ)

1033பார்த்தது
அயோத்தியில் ராமரின் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டனர். இந்த வரிசையில் சில இளைஞர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் எழுப்பிக்கொண்டு வலம் வந்தனர். அப்போது அங்குள்ள மீரா சாலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை கையில் பிடித்துக்கொண்டு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டார். பைக்கில் நின்று கொண்டு ஒரு கையில் தடியும் மறு கையில் துப்பாக்கியும் வைத்திருந்தார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி