விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் பலாப்பழம்

62பார்த்தது
விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் பலாப்பழம்
சுவையான பலாப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பலாப்பழத்தில் அதிகம் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட பலாப்பழத்தை ஆண்கள் உட்கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. முடி கொட்டுதல், தோல் பிரச்சினை, ரத்த சோகை கொண்ட ஆண்களுக்கும் பலாப்பழம் சாப்பிடுவது நல்ல பலன்களைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி