"கட்சியில் இருந்து என்னை நீக்குவது வேடிக்கையாக உள்ளது"

59பார்த்தது
"கட்சியில் இருந்து என்னை நீக்குவது வேடிக்கையாக உள்ளது"
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இல்லாவிட்டால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார் என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், தனது முழு உரையையும் கேட்டுவிட்டு கருத்து பதிவிடுமாறு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “கட்சியில் இருந்து என்னை நீக்க வேண்டும் என அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி