"மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்பது வடிகட்டிய பொய்"

60பார்த்தது
"மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்பது வடிகட்டிய பொய்"
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது, அதில் எங்கும் மத்திய அரசு என்று குறிப்பிடவில்லை. இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை என்றவுடன், தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார் முதலமைச்சர். மேலும், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்பது வடிகட்டிய பொய்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி