தெற்கு, மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

77பார்த்தது
தெற்கு, மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்
காசாவின் சில பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தெற்கு, மத்திய காசாவில் பயங்கர தாக்குதலை நடத்தி உள்ளது. ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்குமிடையே போர் 88 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரானின் தூண்டுதலால் ஹிஸ்புல்லாக்கள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிறுத்தா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் ” என்று எச்சரித்திருந்தார்.

டேக்ஸ் :