தனுஷ்-ன் புதிய படத்தலைப்பு இதுவா?

559பார்த்தது
தனுஷ்-ன் புதிய படத்தலைப்பு இதுவா?
நடிகர் தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆந்திராவில் இப்பொது தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட தனுஷ் அவர்களின் ஒரு புகைப்படம் இப்பொது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்த படம் மும்பை தாராவி பகுதியை சுற்றி நடக்கும் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்றும், படத்திற்கு தாராவி என்று பெயரிடவிருப்பதாகவும் தகவல்கள் இப்பொது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி