விஜய் பட கதை இதுவா இருக்குமோ?

72பார்த்தது
விஜய் பட கதை இதுவா இருக்குமோ?
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, “யோசித்து பாருங்கள் தளபதி மாதிரியான ஒரு நடிகர் வேறொரு இடத்தில் சென்று மாட்டிக்கொள்கிறார். ஏலியன் வந்து அவரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என வைத்துக்கொள்ளுங்களேன், அங்கு என்ன நடக்கும்? கிழித்து எடுத்துவிட மாட்டோம். ரசிகர்கள் எல்லாம் எப்படா விஜய் நடிப்பார் என்று தானே எதிர்பார்ப்பார்கள். இங்கு காட்டும் மாஸை அங்கு ஏன் காட்டக்கூடாது” என தெரிவித்திருந்தார். எனவே இதுதான் அந்த கதையாக இருக்குமோ என ரசிகர்கள் இப்பொது விவாதிக்க தொடங்கிவிட்டனர்.