இது தான் மோடியின் உத்தரவாதமா?

981பார்த்தது
இது தான் மோடியின் உத்தரவாதமா?
மத்திய பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ்வை பாஜக நியமித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆபாசமாகவும், மிரட்டியும். பதவியைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியவர் மோகன் யாதவ். உஜ்ஜைனில் 872 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. அவரையா முதலமைச்சராகத் தேர்வு செய்வது. இதுதான் மத்திய பிரதேசதுக்கு மோடி அளிக்கும் உத்தரவாதமா என்று கேட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி