செல்போனுக்கு போடும் கவரால் இவ்வளவு ஆபத்தா?

51பார்த்தது
செல்போனுக்கு போடும் கவரால் இவ்வளவு ஆபத்தா?
பலர் தங்கள் போனை அது பாதுகாக்கும் என நினைத்து பேக் கவர் உபயோகிக்கிறார்கள். ஆனால் பேக் கவரால் போனுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பலருக்கும் தெரியாது. மொபைலில் இருந்து வெளியேறும் சூடு பேக் கவரால் அங்கேயே நின்று அதிக வெப்பமடைகிறது. இதனால் மொபைல் போனின் ஆயுள் விரைவில் முடியும். சார்ஜ் செய்யும்போது பேக் கவர் போட்டிருப்பதால் சில சமயங்களில் வெடிக்கக்கூட வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் தரமான பேக் கவர் போடாததால் கேட்ட பாக்டீரியாக்கள் சேரவும் வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி