சென்னையில் இவ்வளவு ஓப்பனா விபச்சாரமா?

124608பார்த்தது
சென்னையில் இவ்வளவு ஓப்பனா விபச்சாரமா?
சென்னை லிட்டில் மவுண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பட்டவர்த்தமாக விபச்சார விளம்பரம் செய்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதனை ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பின்பு அந்த ஓட்டல் இலவச இணைய சேவை மூலம் மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து, விளம்பர பலகையில் மாற்றியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்பு அந்த விளம்பர பலகை நீக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி