மிமிக்கிரி செய்தது குற்றமா? ராகுல் காந்தி கேள்வி

69பார்த்தது
மிமிக்கிரி செய்தது குற்றமா? ராகுல் காந்தி கேள்வி
மக்களவை எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தின் முன் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, டிஆர்ஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி துணை குடியரசு தலைவர் போல் மிமிக்கிரி செய்து காட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், 150 எம்.பிக்களை நாடாளுமன்றத்தில் இருந்து தூக்கி எறிந்திருக்கிறார்கள், அதை பற்றி மட்டும் பேசும் ஊடகங்கள் அதானி பற்றி பேசுவதில்லை, ரஃபேல் பற்றி பேசுவது இல்லை, வேலையின்மையை பற்றி பேசுவது இல்லை, கேலி செய்தது மட்டும் உங்களுக்கு பெரிய விஷயமாக தெரிகிறதா என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி