காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறைவது உண்மையா?

571பார்த்தது
காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறைவது உண்மையா?
காரில் செல்லும் போது ஏசியை ஆன் செய்தால் மைலேஜ் குறையும் என பலரும் கூறுகின்றனர். இது உண்மை தான் என்கின்றனர் கார் நிபுணர்கள். ஏசி கம்பிரஷர் இயங்குவதற்கு இன்ஜினிலிருந்து தான் பவரை எடுக்கிறது. அதனால் இன்ஜின் பவர் காருக்கு செல்வது குறையும். இதனால் மைலேஜ் பாதிக்கப்படும் என்பது உண்மை தான் என்கின்றனர். ஆனால், ஏசி எவ்வளவு இன்ஜின் திறனை எடுக்கிறது என்பது ஒவ்வொரு சூழ்நிலைக்கும், ஒவ்வொரு காருக்கும் ஏற்றவாறு மாறுபடும் எனவும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி