தரையில் விழுந்த உணவை சாப்பிடுவது சரியா?

72பார்த்தது
தரையில் விழுந்த உணவை சாப்பிடுவது சரியா?
உணவுகள் தரையில் விழுந்த 5 வினாடிக்குள் எடுத்து விட்டால் அதில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒட்டிக்கொள்ளாது என கூறப்படுவதுண்டு. ஆனால் இதில் சிறிதளவு கூட உண்மையில்லை, கீழே விழுந்த உடனேயே உணவுகள் மாசுப்பட வாய்ப்புகள் உள்ளன. தரை மட்டுமின்றி சமையலறை மேடையில் பாக்டீரியா இருந்தால், உண்ணும் பாத்திரங்களில் பாக்டீரியா இருந்தால் மற்றும் நமது கைகளில் பாக்டீரியாக்கள் இருந்தால் கூட உணவு மாசுப்படும்.

தொடர்புடைய செய்தி