அதிக நேரம் தூங்குவது நல்லதா? கெட்டதா?

62பார்த்தது
அதிக நேரம் தூங்குவது நல்லதா? கெட்டதா?
நம்மில் சிலர் அதிக நேரம் தூங்குவதற்கு விரும்புவார்கள். ஆனால், அப்படி அதிக நேரம் தூங்குவதால் நமது உடலில் சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக நேரம் தூங்கினால், சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. மேலும், அதிக தூக்கம் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. அதிக தூக்கம் அதிக தலைவலிக்கு வழிவகுக்கும். முதுகு வலி ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் போதும் என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி