அயோத்தியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. (வீடியோ)

48256பார்த்தது
ஸ்ரீராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி அயோத்தியில் நேற்று கோலாகலமான நடைபெற்றது. இன்று முதல் பக்தர்களும் பால ராமரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அயோத்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர். ராமர் கோவிலுக்குள் செல்ல பக்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, முண்டியடித்துக் கொண்டதால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் திணறிப்போயினர். பக்தர்கள் தரிசன நேரத்தில் மட்டும் வருகை தரும்படி, கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி